சபரிமலை படி பூஜைக்‍கு 2036-ம் ஆண்டுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது - தேவசம்போர்டு அறிவிப்பு

Nov 19 2020 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
சபரிமலை படி பூஜைக்‍காக வரும் 2036-ம் ஆண்டுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்‍கு பூஜைக்‍காக கடந்த 16-ம் தேதி கோயில் நடை திறக்‍கப்பட்டது. அன்று முதல், பக்‍தர்கள், கொரோனா விதிகளின்படி தரிசனத்திற்காக அனுமதிக்‍கப்பட்டு வருகின்றனர். இதனிடையே சபரிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற படி பூஜைக்காக 2036ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கோடு தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. படி பூஜைக்காக 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனிடையே, சபரிமலையில் வழக்‍கமான தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய கட்டணம் ஏதும் கிடையாது எனவும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. எனவே பக்தர்கள் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00