கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலர் ஆலய தேரோட்டம்

Nov 19 2020 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, சிக்கல் சிங்காரவேலர் ஆலய தேரோட்டம், கோயில் உட்பிரகாரத்தில் எளிய முறையில் நடைபெற்றது. நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயத்தில், கந்த சஷ்டி விழா, கடந்த 15ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளி காட்சி அளித்தார். கொரோனா பரவல் காரணமாக, ஆலயத்தின் உட்பிரகாரத்தில் தேரோட்டம் எளிய முறையில் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00