திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை சூரசம்ஹார நிகழ்ச்சி - கடற்கரை நுழைவாயிலில் விழாவை நடத்த ஏற்பாடு - பக்‍தர்கள் பங்கேற்கத்தடை

Nov 19 2020 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியை கடற்கரை நுழைவாயிலில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தூத்துக்‍குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும் கந்த சஷ்டி விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்‍கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் பிரகாரத்தில் வைத்து நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் ஆகம விதிப்படி கோவில் கடற்கரை மைதானத்தில் நடத்த வேண்டும் என தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் கோவில் கடற்கரை நுழைவாயில் பகுதியில் 300 அடி சுற்றளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00