காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலி - வைஷ்ணவிதேவி ஆலயம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு

Nov 20 2020 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீரில் நேற்று நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வைஷ்ணவி தேவி ஆலயம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நேற்று பேருந்தில் பயணித்து வனப்பகுதியில் பதுங்கியிருந்த நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூடில் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து மேலும் தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தீவிரவாதிகளின் தளங்களை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைஷ்ணவிதேவி ஆலயம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00