திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹாரம் - அர்ச்சகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

Nov 20 2020 9:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று மாலை நடைபெற்றது.

தமிழ்க்‍ கடவுளான முருகப் பெருமானின் 2-ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்‍களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்றாகும். கடந்த 15-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்தசஷ்டி விழாவின் முக்‍கிய நிகழ்வான, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி, இன்றுமாலை கோயில் கடற்கரை நுழைவு வாயில் முன்பு நடைபெற்றது.

கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்‍கையாக பக்‍தர்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்‍கப்பட்டது. கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் முக்‍கிய பிரமுகர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இத்திருவிழாவில் பக்‍தர்கள் கலந்துகொள்ளால் தடுக்‍க சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00