திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருகோவிலில் கந்தசஷ்டிவிழாவின் 7-வது நாளில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம்

Nov 21 2020 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 5-வது படைவீடான, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருகோவிலில், கந்தசஷ்டி விழாவின் 7-வது நாளான இன்று, முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, மேளதாளங்கள் முழங்க பட்டுபுடவை, திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவடி மண்டபத்தில், முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00