ஜெகநாத பெருமாள் திருக்கோவிலில் 108 கோ பூஜை - திரளான பக்‍தர்கள் பங்கேற்பு

Nov 22 2020 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே செண்பகராமநல்லூர் கிராமத்தில் உள்ள ஜெகநாத பெருமாள் திருக்கோவிலில் 108 கோ பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பசுமாடு வளர்ப்போர் 108 பேர், தங்களது பசுமாடு மற்றும் கன்றுகளுடன் கோயிலுக்‍கு வந்து கோ பூஜையில் கலந்து கொண்டனர். வேத மந்திரங்கள் முழங்க, பசுமாட்டிற்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப்பூஜை நடைபெற்றது. உலக நன்மை வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00