திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நிறைவு - பக்தர்களுக்கு அனுமதி

Nov 22 2020 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்செந்தூர் முருகன் கோவிலில், கந்தசஷ்டி திருவிழா நிறைவடைந்ததை அடுத்து இன்றுமுதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தோர் மற்றும் பொதுதரிசன பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ம் தேதிமுதல் 21-ம் தேதி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கொடியேற்றம், சூரசம்காரம் மற்றும் திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கந்தசஷ்டி திருவிழா முடிவடைந்ததை அடுத்து இன்று முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கும், பொது தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00