மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Nov 24 2020 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில், பிரசித்தி பெற்ற புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வாணவேடிக்கை முழங்க, இன்னிசை இசைக்க, ஆலய வளாகத்தில் நேற்று கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மேலும், உலக அமைதிக்காகவும், கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திடவும், சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.