திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா - 5-ம் பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமிகள்

Nov 24 2020 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 4 ஆம் நாளான நேற்றிரவு, பராசக்தி அம்மன், சரஸ்வதி அலங்காரத்தில் 5 ஆம் பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தீபத் திருவிழாவின் 4ஆம் நாளான நேற்று, அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு, திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பராசக்தி அம்மன், சரஸ்வதி அலங்காரத்திலும், பஞ்ச மூர்த்திகளுக்கு ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களைக் கொண்ட மாலைகளும் அணிவிக்கப்பட்டு, காட்சி அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00