மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வர மகா யாகம் - திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்பு
Jan 2 2021 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வர மகா யாகம் நடைபெற்றது. மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற புனுகீஸ்வரர் ஆலயத்தில் சனி மகா யாகத்தை முன்னிட்டு, யாக குண்டம் அமைக்கப்பட்டு, கருப்பு வஸ்திரம், எள் ஆகியவற்றைக் கொண்டு, சனீஸ்வர காயத்ரி மந்திரம் மற்றும் நவகிரக மந்திரங்கள் ஓதி மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் யாகத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.