திருவனந்தபுரம் கடற்கரையில் பிரம்மாண்ட சிவபெருமான் சிலை

Jan 3 2021 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடற்கரையில் மிகப்பெரிய சிவபெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பெரும் திரளாக பார்வையிட்டு வணங்குகின்றனர். அங்குள்ள கோவளம் கடற்கரையை ஒட்டியுள்ள ஆழிமலா சிவன் கோவிலில் இந்த சிவபெருமானின் பிரம்மாண்டமான கற்சிலை வைக்கப்பட்டுள்ளது. கங்காதர சிவரூபம் என பெயரிடப்பட்டுள்ள இந்த சிற்பத்தை செதுக்கும் பணி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு 2020ம் ஆண்டு இறுதியில் நிறைவு பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00