திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற மஹா ம்ருத்யுஞ்ஜய மந்த்ர ஜப வேள்வி

Jan 3 2021 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருநெல்வேலி நெல்லையப்பா் திருக்கோவில் மஹா ம்ருத்யுஞ்ஜய மந்த்ர ஜப வேள்வி, இன்று சிறப்பாக நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், சமுதாயத்தில் நல்லிணக்கமும், அமைதியும், சகோதர உணா்வு பெருக வேண்டியும், மழை வளம் பருவத்தே கிடைத்திடவும் சங்கல்பம் செய்தனா். சிவாச்சாரியார்கள் ஹோம குண்டம் வளா்த்து ம்ருத்யுஞ்ஜய ஜப வேள்வியை நடத்தினா். சுவாமி மற்றும் அம்பாளுக்கு கும்ப தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00