திருப்பதியில் இன்றுமுதல் மீண்டும் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி : நேற்று நள்ளிரவு முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம்

Jan 4 2021 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இன்றுமுதல் மீண்டும் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 25-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதல் முறையாக தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அந்த வழியாக ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 300 ரூபாய் டிக்கெட்கள் பெற்ற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரேனா பரவலை தடுக்கும் வகையில், திருப்பதி பக்தர்களுக்கு மட்டும் இலவச சர்வ தரிசன டோக்கன் வழங்கப்பட்டது.

சொர்க்கவாசல் திறப்பு நிறைவடைவந்ததையொட்டி, இன்றுமுதல் மீண்டும் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதி ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறையில் வழங்கப்பட்டது. இதனை அறிந்த பக்தர்கள் அதிகாலையிலேயே வரிசையில் குவிந்து இலவச தரிசன டோக்கன்களை பெற்று சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00