கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயிலில் முறைகேடு : நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
Jan 4 2021 10:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரியில் அறநிலையத்துறை கட்டுப்பாடில் உள்ள அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் முறைக்கேடுகளை கண்டித்து பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அர்ச்சனைக்கு பக்தர்கள் அளிக்கும் பூ, பழம் போன்றவை மீண்டும் கடைகளுக்கே செல்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்.