மயிலாடுதுறையில், ஸ்ரீராதா கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது
Jan 4 2021 8:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர், ராதா கல்யாண கமிட்டி சார்பில், 51-ம் ஆண்டு ஸ்ரீராதா கல்யாண மகோத்ஸவம், மயிலாடுதுறையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில், நாம சங்கீர்த்தனம், அலங்கார திவ்யநாமம், நிச்சய தாம்பூலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு பஜனைப் பாடல்களை பாடி பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்.