கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி ஆலயத்தில் மகர சங்கராந்தி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Jan 6 2021 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
தைப்பொங்கல் திருநாளையொட்டி, கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி ஆலயத்தில் 10 நாட்கள் நடைபெறும் மகர சங்கராந்தி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தைப்பொங்கல் திருநாளன்று, கோவில் உட்பிரகாரத்தில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00