திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் கொரோனாவால் மூடப்பட்டிருந்த 2 நுழைவாயில்கள் பக்தர்கள் செல்வதற்காக மீண்டும் திறப்பு

Jan 22 2021 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில், கொரோனாவால் மூடப்பட்டிருந்த 2 நுழைவாயில்கள், பக்தர்கள் செல்வதற்காக மீண்டும் திறக்‍கப்பட்டது. பின்னர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டிலில் வசூலான காணிக்‍கைகள் எண்ணப்பட்டன. அதில், ஒரு கோடியே 2 லட்சத்து 25 ஆயிரத்து 578 ரூபாய் இருந்தன. இதனிடையே, கொரோனோ வைரஸ் தொற்றால் மூடப்பட்டிருந்த வெள்ளை கோபுரம் நுழைவாயில், தாயார் சன்னதி நுழைவுவாயில் ஆகியவை மீண்டும் பக்தர்கள் செல்ல திறக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00