காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலில் காமாட்சி அம்மன், லட்சுமி சரஸ்வதியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
Feb 22 2021 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சக்தி பீடங்களில் முதன்மையானதாக கருதப்படும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலில், மாசி மாத பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான இன்று, காமாட்சி அம்மன், லட்சுமி சரஸ்வதியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காமாட்சி அம்மனை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.