தங்கக் கிளி வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
Feb 23 2021 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சக்தி பீடங்களில் முதன்மையானதாக கருதப்படும் காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்றிரவு, காமாட்சி அம்மன், லட்சுமி-சரஸ்வதியுடன் தங்கக் கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருக்கோயிலின் நான்குரத வீதிகளில் வலம் வந்த காமாட்சி அம்மனை, பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டுச் சென்றனர்.