புதுக்கோட்டை அருகே மட்டங்காலில் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்‍தர்கள் பங்கேற்பு

Feb 25 2021 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டை அருகே மட்டங்காலில் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கந்தர்வகோட்டை அடுத்த மட்டங்கால் பகுதியில் உள்ள ரெகுநாதமுனி, ஸ்ரீ கட்டச்சியம்மன், ஸ்ரீ சங்கிலி கருப்பு, ஸ்ரீ காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00