புதுச்சேரி அடுத்த திருக்காஞ்சி கங்கை வராகநதீஸ்வரர் ஆலயத்தில் திருத்தேர் விழா

Feb 25 2021 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி அடுத்த திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் திருத்தேர் விழா விமரிசையாக நடைபெற்றது. மாசிமக பிரம்மோற்சவ விழவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இத்தேர் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00