திருச்சி இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலில் மாசித்தேரோட்டம்

Feb 28 2021 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி இனாம்சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 22-ம்தேதி முதல் தேர்த்திருவிழா தொடங்கி, அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாசித் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் கல்யாணி, கோயில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00