பங்குனி உத்திர ஆழித் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறும் ஆழித் தேரோட்டம்

Mar 2 2021 11:37AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா கொடி ஏற்றத்துடன் இன்று தொடங்கியது.

சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடைபெற்றது. கொடிமரத்திற்கு திரவியம், மஞ்சள், பால், சந்தனம் போன்ற அபிஷேகங்கள் நடைப்பெற்றன. பங்குனி உத்திர திருவிழா தொடக்கத்தை அறிவிக்கும் வகையில் புதிய கொடிமரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. இந்த திருவிழாவின் முக்கிய விழாவான உலக புகழ்பெற்ற தியாகராஜ சுவாமியின் ஆழித்தேரோட்டவிழா மார்ச் 25ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 28ஆம் தேதி தீர்த்தவாரியும், 29ஆம் தேதி பாத தரிசனமும் நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00