அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோயில் திருக்‍கல்யாண விழா கோலாகலம்

Mar 24 2021 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோயிலின் திருக்‍கல்யாண விழா, வெகு சிறப்பாக நடைபெற்றது. சுந்தராம்பிகை தேவியருக்‍கும், திருநந்தியம் பெருமாளுக்‍கும் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. புத்தாடை உடுத்தி மாலை அணிவிக்‍கப்பட்டு வேத மந்திரங்கள் ஓத, யாக பூஜையுடன் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் முன்னிலையில் திருக்‍கல்யாணம் நடைபெற்றது. மணக்‍கோலத்தில் கண்ணாடி பல்லக்‍கில் அமர்ந்து திருநந்தியம் பெருமாளும் சுந்தராம்பிகை தேவியும் பக்‍தர்களுக்‍கு காட்சி அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00