மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்

Mar 25 2021 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்‍கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏரானமானோர் கலந்து கொண்டனர்.

பங்குனி உத்திர விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி பல்வேறு ஆலையங்களில் தேரோட்டம் நடைபெறுகிறது. பிரசித்தி பெற்ற சென்னை மயிலாப்பூர் காலீஸ்வரர் திருக்‍கோயில் தேராட்டம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00