சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் 63 நாயன்மார் விழா கோலாகலம்

Mar 26 2021 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. காலை 10.30 மணிக்கு திருஞானந்த சம்பந்த சாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும்,பிற்பகல் 12 மணிக்கு என்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. இந்த விழாவை காண சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் மயிலாப்பூர் பகுதியில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00