காரைக்கால் கைலாசநாத சுவாமி ஆலய பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

Mar 27 2021 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
காரைக்காலில் அமைந்துள்ள கைலாசநாத சுவாமி ஆலய பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேர்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இருத்து சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள புகழ் பெற்ற கைலாசநாத சுவாமி ஆலய பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 19ம் தேதி கொடியேற்ற வைபவத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவ விழாவின் 9ம் நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட திருதேரில் கைலாசநாதர் - சுந்தராம்பிகை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00