திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது

Mar 27 2021 2:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பங்குனி விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. முக்‍கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00