ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் சேர்த்தி சேவை : ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் என்பதால் திரளான பக்தர்கள் தரிசனம்

Mar 28 2021 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்‍கோயிலில் நம்பெருமாள் தாயாருடனான சேர்த்தி சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுக்‍கு ஒருமுறை மட்டுமே தரிசிக்‍க முடியும் என்பதால், திரளான பக்‍தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்‍கோயிலில் பங்குனி தேரோட்ட விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்‍கிய நிகழ்வான சேர்த்தி சேவை இன்று நடைபெற்றது. நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு, திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை வந்தடைந்தார். அங்கு ரெங்கநாதர் தான் அணிந்திருந்த மோதிரத்தை நாச்சியாருக்கு அன்பளிப்பாக அளித்ததையடுத்து. தாயாருக்கும், நம்பெருமாளுக்கும் இடையேயான சண்டை நம்மாழ்வாரால் தீர்க்கப்பட்டு சமாதானமடைந்து ஏற்றுக்கொள்வார். இதனை நினைவு கூரும் விதமாக ஆண்டுதோறும் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00