பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா - திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்

Mar 30 2021 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பண்ணாரி வனப்பகுதி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் திருக்‍கோயிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக, இந்நிகழ்ச்சியில் கோயில் பூசாரிகள் உட்பட 11 பேர் மட்டும் குண்டம் இறங்க அனுமதி அளிக்‍கப்பட்டது. கோயில் முன்பு 6 அடி நீளத்தில் தீக்‍குண்டம் அமைக்‍கப்பட்டு, முதலில் பூசாரி ராஜேந்திரன் குண்டத்தில் இறங்கினார். இதையடுத்து, மற்ற பூசாரிகள், அறங்காவலர்கள் இருவர் என 11 பேரும் குண்டத்தில் இறங்கினர். பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய காலை 6 மணி முதல், இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்‍கப்படுகின்றனர். இதன் காரணமாக, ஏராளமான பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00