ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளி இன்று அனுசரிப்பு: தேவாலயங்களில் கிருஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு

Apr 2 2021 9:00AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டநாளை முன்னிட்டு இன்று, கிருஸ்தவர்கள் புனித வெள்ளியை அனுசரிக்கின்றனர்.

ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட நாளை, கிருஸ்தவர்கள் புனித வெள்ளியாக அனுசரிக்கின்றனர். அதன்படி, உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. மக்களின் பாவங்களுக்காக மரித்த தேவ மைந்தனை எண்ணி கிருஸ்தவர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்தனர். இயேசு கிருஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர், நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00