புனித வெள்ளியை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
Apr 2 2021 2:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புனித வெள்ளியை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்படும் நிலையில், சிறப்புப் பிரார்த்தனை மற்றும் நற்கருணை வழிபாடு ஆகியவை நடைபெற்றன. இதில் மக்கள் நோயின்றி ஒன்றுபட்டு வாழ வேண்டுமென ஏராளமானோர் பிரார்த்தனை செய்தனர்.