ஈரோட்டில் பெரிய மாரியம்மன், நடுமாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத குண்டம், தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடக்‍கம்

Apr 7 2021 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோட்டில் பிரசித்திபெற்ற பெரிய மாரியம்மன், நடுமாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயிலில் பங்குனி குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கொரோனா 2-ம் அலை தொடங்கியதால் விழாவை எளிமையாக நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, 19 நாட்கள் நடைபெறும் இவ்விழா, வெறும் 8 நாட்களே நடத்தப்படுகிறது. பக்‍தர்கள் பால்குடம், தீர்த்தக்‍குடம் எடுக்‍க அனுமதி அளிக்‍கப்படவில்லை. கொரோனா தாக்‍கத்தால் விழாவை ரத்து செய்யாமல் அம்மனுக்‍கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது பக்‍தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00