கேரளாவில் தொடரும் கனமழை - சபரிமலையில் இம்மாதம் முழுவதும் பக்‍தர்களுக்‍கு அனுமதியில்லை என அரசு அறிவிப்பு

Oct 19 2021 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
கனமழை காரணமாக இம்மாதம் முழுவதும் சபரிமலையில் பக்‍தர்களுக்‍கு அனுமதி கிடையாது என கேரள அரசு அறிவித்துள்ளது.

ஐப்பசி மாதத்தையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16-ம் தேதி மாலை திறக்‍கப்பட்டது. தரிசனத்திற்கு வரும் பக்‍தர்களுக்‍கு கொரோனா நெகடிவ் சான்று அல்லது இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கனமழை காரணமாக ஐப்பசி மாதம் முழுவதும் சபரிமலையில் தரிசனம் செய்ய பக்‍தர்களுக்‍கு அனுமதி கிடையாது என கேரள அரசு அறிவித்துள்ளது. ஐப்பசி மாத சிறப்பு பூஜைகள் முடிந்து, நாளை மறுதினம் சபரிமலை நடை சாத்தப்படும் என்றும், அதன்பிறகு மணடல மற்றும் மகரவிளக்‍கு சீசனுக்‍காக அடுத்த மாதம் 15-ம் தேதி கோவில் நடை திறக்‍கப்படும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00