ஐப்பசி பெளர்ணமி - சிவாலயங்களில் அன்னாபிஷேக வழிபாடு : கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை அன்னாபிஷேக பூஜை

Oct 20 2021 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐப்பசி மாதம் பெளர்ணமியான இன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் பூஜை நடைபெறவுள்ளது.

ஐப்பதி மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி ஐப்பசி பௌர்ணமி தினமான இன்று, லிங்கத்திருமேனியாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ‍கோவிலில் ஐப்பசி பெளர்ணமியையொட்டி, சிறப்பு பூஜைக்‍கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00