திருப்பதி பெரிய ஜீயர் சடகோப ராமானுஜ சுவாமிகள் சுவாமி தரிசனம்

Oct 20 2021 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
மயிலாடுதுறை துலா உற்சவத்தை முன்னிட்டு, திருப்பதி பெரிய ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ சுவாமிகள், மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்தார். அவருக்கு ஆலயம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பரிமள ரங்கநாதர், பரிமள ரங்கநாயகி தாயார் சன்னதி ஆகியவற்றில் தரிசனம் செய்த சுவாமிகள், ஆஞ்சநேயர் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்று, பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00