விருதுநகர்: பவுர்ணமியை முன்னிட்டு திருப்பி அனுப்பப்பட்ட பக்‍தர்கள்

Oct 20 2021 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு நேரக்கட்டுப்பாட்டை மீறி வந்த பக்தர்களுக்கு அனுமதி அளிக்காததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இக்கோவிலுக்கு பௌர்ணமிக்கு 4 நாட்கள் அமாவாசைக்கு 4 நாட்கள் என மாததிற்க்கு 8 நாட்கள் மட்டும் மலையேறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் காலை 10 மணிக்கு மேல் பவுர்ணமியை முன்னிட்டு வருகை தந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் ஏராளமான பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00