நாகையில் 5 நாட்களுக்‍குப்பின் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு - பக்‍தர்கள் மகிழ்ச்சி

Jan 19 2022 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகையில் 5 நாட்களுக்குப் பின்னர் வழிபாட்டுத் தலங்கள் திறக்‍கப்பட்டதால், பக்‍தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூர் தர்கா உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்பட்டு, தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்குள் வரும் பக்தர்கள் முகக்‍கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் அனுமதிக்‍கப்பட்டனர். தொடர்ந்து 5 நாட்களுக்குப் பின்னர் கோயில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00