மதுரை மீனாட்சியம்மன் கோவில் மாசி உற்சவம் கோவிலுக்குள்ளேயே நடைபெறும்

Jan 19 2022 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பரவல் காரணமாக, உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மாசி உற்சவம், கோவிலுக்குள்ளேயே நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மீனாட்சியம்மன் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் நாளை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும், சித்திரை வீதிகளில் வலம் வருவதற்கு பதிலாக, கோவிலுக்குள் உள்ள ஆடி வீதிகளில் வலம் வருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரானா கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00