தருமபுர ஆதீன பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்த விவகாரம் - உயிரே போனாலும் ஆதீன பல்லக்கை சுமப்பேன் என மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி
May 3 2022 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை தருமபுரம் ஆதின மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேச விழாவை இந்த வருடம் அரசு தடை செய்துள்ளது. இது சம்பந்தமாக
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதினம், தருமபுர ஆதின மடத்திற்கு கவர்னர் வருகை தந்தது தான் பட்டின பிரவேச நிகழ்ச்சி ரத்துக்கு காரணம் என்று குறிப்பிட்டார். தம்மை சுட்டாலும், உயிரைக்கொடுத்தாவது தமது குருவான தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை நடத்துவோம் என்றார் அவர்.