தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளேன் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி
May 5 2022 8:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆதீனத்திற்கு சொந்தமான கோயில்களின் சொத்துக்களை வைத்துக் கொண்டு ஆளும்கட்சியினர் மிரட்டுவதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும், மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.