காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற தேவராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசித் திருவிழா : கருட சேவை உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

May 15 2022 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற தேவராஜ சுவாமி திருக்‍கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழா நடைபெறுவது வழக்‍கம். இவ்விழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான கருட சேவை உற்சவம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் நடைபெற்றன. பெருமாள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தேவராஜ சுவாமி திருக்‍கோயிலில் திருத்தேரோட்ட நிகழ்ச்சி வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00