நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழா தேரோட்டம் : ஜூலை மாதம் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை - வரும் 23-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு

Jun 25 2022 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழா தேரோட்டத்தையொட்டி வரும் ஜூலை மாதம் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில், ஆனித் தேரோட்ட விழா வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் ஆனி தேரோட்ட விழா வரும் ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, அன்றைய தினம் நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், அரசு பொது தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதல் இன்றி நடைபெறும் எனவும், உள்ளூர் விடுமுறைக்கு ஈடு செய்யும் வகையில் அடுத்த மாதம் 23-ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00