திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் குவியும் பக்தர்கள் : விடுமுறை தினம், கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு

Jun 26 2022 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில், விடுமுறை தினத்தையொட்டி பக்‍தர்கள் குவிந்தனர்.

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆனி மாத கிருத்திகை என்பதால், அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பக்‍தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வழக்கத்தைவிட அதிகமாக வருகை தந்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00