திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.10 கோடி : 2 கி. 800 கிராம் தங்கம், 25 கி. வெள்ளி கிடைக்க பெற்றதாக தகவல்

Jun 7 2023 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மே மாத உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 10 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 3 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரத்து 748 ரூபாயும், 2 கிலோ 800 கிராம் தங்கம் மற்றும் 25 கிலோ வெள்ளியும், 292 வெளிநாட்டு பணமும் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00