மகாராஷ்டிராவில் கட்டப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் : நவிமும்பையில் நடைபெற்ற பூமி பூஜையில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்பு

Jun 8 2023 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நவி மும்பையில் ஏழுமலையான் கோயில் கட்டும் பணி தொடங்கியது. இதற்கான பூமிபூஜையில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

நவி மும்பையில் உள்ள உல்வே பகுதியில் திருப்பதி கோயில் கட்டுவதற்காக 10 ஏக்கர் நிலத்தை திருமலை தேவஸ்தானத்திற்கு மகாராஷ்டிர அரசு கொடுத்துள்ளது. அங்கு ரேமண்ட் நிறுவனத் தலைவர் சிங்கானியா அளிக்கும் 70 கோடி ரூபாய் நிதியில் இந்தக் கோவில் கட்டப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியுள்ளார். பல்வேறு காரணங்களால் திருமலைக்குச் செல்ல முடியாத ஆயிரக்கணக்கான பக்தர்களின் விருப்பத்தை இக்கோயில் நிறைவேற்றும் என்றும் கோயில் கட்டுமானப் பணிக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் மகாராஷ்டிர அரசு வழங்கும் என்றும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00