ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் திறப்பு : 62 ஏக்கரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கோவிலை காணொலி வாயிலாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்

Jun 8 2023 2:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு - காஷ்மீரீன் ஜம்முவில் 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருப்பதி பாலாஜி கோயிலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி வாயிலாக திறந்து வைத்தார். ஜம்முவை அடுத்துள்ள மஜீன் பகுதியில் உள்ள ஷிவாலிக் வனப்பகுதியில் திருப்பதி பாலாஜி கோவில் கட்டப்பட்டுள்ளது. 62 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் இரண்டு ஆண்டு காலமாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திருப்பதி பாலாஜி கோவில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஐதராபாத், சென்னை, கன்னியாகுமரி, டெல்லி, புவனேஸ்வரை தொடர்ந்து 6வது திருப்பதி பாலாஜி கோயில் ஜம்முவில் கட்டப்பட்டதன் மூலம் பெருமளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்க்கமுடியும் என கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00