மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவ விழா - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Dec 22 2014 10:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்களா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு ஊஞ்சல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்ட பின்னர், பட்டு சேலை உடுத்தி, நகைகளால் அலங்கரிக்கப்பட்டது. ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அம்மனை, தாலாட்டு மண்டபத்தில் உள்ள தங்க ஊஞ்சலில் அமர வைத்து, தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00