திருச்சியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த நத்தர்ஷா தர்காவில், சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Jun 19 2015 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த நத்தர்ஷா தர்காவில், சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

திருச்சி சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் எனப்படும் நத்தர்வலி தர்கா ஆயிரம் வருடம் பழமை வாய்ந்தது. பெருமைவாய்ந்த இந்த தர்காவுக்கு தமிழகம் மட்டுமின்றி, நாடுமுழுவதிலும் இருந்து ஏராளமானோர் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு வைபவம் 18 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடியானது குதிரையின்மீது வைத்து ஊர்வலாக பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தது. பின்னர், கொடியேற்ற மண்டபத்தில் சிறப்பு துவாவிற்கு பிறகு, பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அரங்காவலர்கள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு, சந்தனக் கூடு விழா விமரிசையாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம், வரும் 2-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00